உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறை காவலரை தாக்கியவர் கைது

சிறை காவலரை தாக்கியவர் கைது

ஓமலுார்: சேலம், மணியனுாரை சேர்ந்தவர் ஷாஜஹான், 25. இவர் ஒரு வழக்கில், ஓமலுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்., 9ல் விடுவிக்கப்பட்டார்.தொடர்ந்து 18ல், ஓமலுார் சிறை முன், போதையில் வந்து, பணியில் இருந்த காவலர் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை அறிந்து அங்கு வந்த போலீஸ்காரர் பாண்டிகுமாரையும், ஷாஜஹான் தாக்கினார். இதுகுறித்து பாண்டிகுமார் புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரித்து, நேற்று ஷாஜஹானை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ