மேலும் செய்திகள்
தி.மு.க., சார்பில் கிரிக்கெட் போட்டி
17-Aug-2024
ஓமலுார்: தி.மு.க.,வின், 75ம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்கு கட்சியினர் வீடுகளில் தி.மு.க., கொடியேற்றி கொண்டாட, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், நேற்று, 11 ஊராட்சிகளுக்கு சென்று, கிளை நிர்வாகிகளை சந்தித்து, தேவையான கட்சி கொடிகளை வழங்கினார். மத்திய மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
17-Aug-2024