உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / . குழாயை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

. குழாயை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

ஆத்துார்; சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35; ரிக் வண்டி டிரைவர். மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் பழுது ஏற்பட்டதால், சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் ராஜேஷ்குமார் பலியானார். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ