உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம், சேலத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக, 2ம் தளத்தில் உள்ள அறை எண்: 215ல், வரும், 22 காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், குறைகளை நேரிலும், மனுவாகவும் தெரிவிக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ