மேலும் செய்திகள்
வீட்டில் புகுந்த வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு
07-Oct-2026
பாட்டி வீட்டில் திருடிய பேரன் கைது
10-Sep-2026
கடலூரில் முதல்வர் மருந்தக பெண் ஊழியருக்கு கத்திக்குத்து
18-Sep-2026 | 1
ஓமலுார்: ஓமலுார் அருகே அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீடு முன் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர், சிறுமியிடம் சில்மிஷம் செய்தார். சிறுமி அழுதபடி சென்று, பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன், அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பெற்றோர் புகார்படி, ஓமலுார் மகளிர் போலீசார் விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி அபிமன்னன், 34, என தெரிந்தது. அவரை, போக்சோ சட்டத்தில் நேற்று, போலீசார் கைது செய்தனர்.
07-Oct-2026
10-Sep-2026
18-Sep-2026 | 1