மேலும் செய்திகள்
பைக் மோதி மூதாட்டி பலி
24-Dec-2024
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே செம்மண்கூடல் அரசமரத்து காட்டை சேர்ந்-தவர் கணேசன், 52. இவரது மகன் இன்பசெல்வன், 24, பி.காம் சி.ஏ. பட்டதாரி. இவர், கோவையில் தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த, 12ல் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தார். இந்தநிலையில் ஏ.டி.எம்.,ல், பணம் எடுக்க யமாஹா எம்.டி. 15 பைக்கில் நேற்று தாரமங்கலம் வந்தார். அப்போது ஓமலூர் சாலையில், ஓடை விநாயகர் கோவில் பகு-தியில் காலை, 9:00 மணிக்கு வந்தபோது, திடீரென பிரேக் பிடித்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர் இறந்ததாக தெரி-வித்தார். கணேசன் புகார்படி, தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Dec-2024