மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா பால் தினகரன் வாழ்த்து
24-Dec-2025
சேலம், வசந்தபுரம், இந்திய கிறிஸ்தவ சேவை நிலையம் ஜெயராஜ் கிருஷ்ணன் அறிக்கை:உலக ரட்சகர் இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாள் கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுதும் கொண்டாடுகிற ஒரே பண்டிகை.கிறிஸ்து பிறப்பால் உண்டான புத்தாண்டையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை. இன்று, 350 கோடிக்கு மேலான கிறிஸ்தவர்கள், இயேசுநாதரின் பிறந்த நாளை, கிறிஸ்துமஸ் என கொண்டாடுகிறார்கள்.கிறிஸ்துவின் பிறப்பு உலக சரித்திரத்தை கி.மு., - கி.பி., என இரண்டாக பிரிக்கிறது. இயேசு கிறிஸ்து, இந்த உலகத்துக்கு வந்து மனிதர் மேல் அன்பு காட்டியது போல், நாமும் மற்றவர்களுக்கும், ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் ஜாதி, மத, இன பாகுபாடின்றி உதவி செய்து, அன்பு காட்டுவோமாக. இயேசு கிறிஸ்துவின் கிருபை, நம் அனைவரோடும் அவரு-டைய ஆசிர்வாதம், இப்போதும், எப்போதும் உங்களோடும் இருப்பதாக ஆமென். இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து.
24-Dec-2025