சாலை பணி துவக்கிவைப்பு
பனமரத்துப்பட்டி:நாழிக்கல்பட்டி ஊராட்சி வெடிக்காரன்புதுாரில், 9 லட்சம் ரூபாயில், சிமென்ட் சாலை, சந்தியூர் ஊராட்-சியில், 47 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை, சிமென்ட் சாலை, தும்-பல்பட்டி ஊராட்சி ஜல்லுாத்துப்பட்டியில், 6 லட்சம் ரூபாயில் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளை, பனமரத்-துப்பட்டி கமிஷனர் பழனிசாமி, பி.டி.ஓ., கார்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்-றனர்.