மேலும் செய்திகள்
30,000 பேருடன் குழு அ.தி.மு.க., ஆலோசனை
13-Oct-2025
பனமரத்துப்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சியில், முதல்வர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தில், 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நேற்று, ஜி.கே., கரட்டூர் சீதாமரத்துக்காடு பகுதியில் தார்ச்சாலை பணியை, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., துணை செயலர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்.
13-Oct-2025