மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்
09-Oct-2025
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், செக்கடிப்பட்டி அருகே மெட்டுக்கல்லை சேர்ந்தவர் குணசேகரி, 31. இவரது மூத்த மகன் விபீசன், 14. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர், 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து சென்றார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று குணசேகரி அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் தேடுகின்றனர்.
09-Oct-2025