உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

நாளை இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

சேலம், திருப்பத்துார் - சேலம் மார்க்கத்தில், மொரப்பூர் அருகே தொட்டம்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள சீரமைப்பு பணி, நாளை நடக்க உள்ளது. இதனால் அன்று மொரப்பூரில், எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், ஒரு மணி நேரமும், ஆலப்புழா - தன்பாத் ரயில், 30 நிமிடமும் தாமதமாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !