மேலும் செய்திகள்
கணபதியை வணங்கிட கவலைகள் கரையும்!
08-Sep-2024
தேவகோட்டை ; தேவகோட்டை அருகே திருமணவயல் தியான பீட மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சாரதா கோவில் மடத்தை சேர்ந்த சாரதேஸ்வேரி பிரியம்பா பூஜையை வழிநடத்தினார்.விளக்கு பூஜையை தொடர்ந்து பெண்கள் தியானத்தில் ஈடுபட்டனர். சிவ குடும்ப ஞானப்பழ அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
08-Sep-2024