காங்., நிர்வாகிகள் கூட்டம்
மானாமதுரை : மானாமதுரை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நகர தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது.சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பால் நல்லதுரை முன்னிலை வகித்தார். சிவகங்கை எம்.பி., கார்த்தி பேசினார். வட்டார தலைவர்கள் காசி ராமலிங்கம் பாண்டி வேலு நிர்வாகிகள் காசி ஆரோக்கியதாஸ் ஆரோக்கியம் முத்துமாயன் கலந்து கொண்டனர்.