ஆன்மிகம் பங்குனி விழா தேரோட்டம்: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, தேரில் சுவாமி எழுந்தருளல், காலை 6:15 மணி, தேரோட்டம், காலை 9:15 முதல் 10:15 மணி. சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 11:15 மணி. சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி. கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி. ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி. பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி. விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 10:00 மணி. வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 10:00 மணி. அறம்வளர்த்த நாயகி சமேத அருண்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 8:45 மணி. மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30அதிகமுடைய அய்யனார் கோயில்,திருப்புவனம்,காலை 8:00 மணி.புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணிபத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணிநம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.கோடி அர்ச்சனை பெருவிழா : கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, அபிேஷகம், மதியம் 12:30 மணி, கோடி அர்ச்சனை, காலை 6:00 மணி, மாலை 6:00 மணிநின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்துார், அபிேஷகம், காலை 8:30 மணிவளரொளிநாதர் , வயிரவர் சுவாமி கோயில், ந.வயிரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: மதியம் 12:30 மணிமண்டலாபிஷேக பூஜை: கோட்டை கருப்பர் கோயில், திருப்புத்துார், மண்டலாபிஷேக பூஜை,காலை 7:40 மணி முதல் காலை 11:30 மணிக்குள்திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை காலை 11:30 மணி, பிரதோஷம், அபிஷேகம்:மாலை 4:30 மணிபங்குனி உத்திர விழா : அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை, காலை 12:00 மணிசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணிநித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணிகோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணிரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணிஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணிசவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 9:00 மணிசுந்தர விநாயகர் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணிபாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8 :30 மணிஅகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணிதியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 6:30 மணிபொதுவேட்பு மனு பெறுதல்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, பெறுபவர்: கலெக்டர் ஆஷா அஜித், காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி. புத்தக கண்காட்சி: இளங்கோ திருமண மண்டபம் தேவகோட்டை, காலை 9:00 மணி