உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி ஆன்மீகம் பிரமோத்ஸவம்: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், பிரணய கலகம்: காலை 9:00 மணி, புஸ்ப யாகம் வாசித்தல்: இரவு 7:00 மணி சித்ரா பௌர்ணமி: வேலாயுதசாமி கோயில், தென்மாப்பட்டு, அபிஷேகம்: காலை 10:00 மணி சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி . சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !