உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மனைவி நல வேட்பு நாள் 

மனைவி நல வேட்பு நாள் 

சிவகங்கை : சிவகங்கை மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் தம்பதியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்கினர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் மலைராம் ஓட்டல் உரிமையாளர் பாண்டிவேல், நல்லாசிரியர் கண்ணப்பன், தலைவர் சண்முகநாதன், நிர்வாகிகள் ராமநாதன், சுந்தரமாணிக்கம், தினகரன், மகேஸ்வரன், வெற்றிவேந்தன், உதயசங்கர், பாண்டிராணி, ராஜ்குமார் உட்பட மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். மனவளக்கலை மன்ற மூத்த பேராசிரியர் வேதசுப்பையா மனைவி நிகழ்ச்சியை நடத்தினார். நிர்வாகி வினோத்ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ