இளைஞருக்கு அரிவாள் வெட்டு
காரைக்குடி : காரைக்குடி கே.எம்.சி., காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 20. இவருக்கும் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், பன்றி வளர்த்து பிடிப்பதில் பிரச்னை இருந்துள்ளது. நேற்று மாலை காரைக்குடி உதயம் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 5 பேர் சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.