மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
தேவகோட்டை : தேவகோட்டை நகர அ.தி.மு.க., கூட்டம் நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. , மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் இளங்கோ, துணை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி துணை தலைவர் ரமேஷ், கவுன்சிலர்கள் அய்யப்பன், வடிவேல் முருகன், வட்ட செயலாளர்கள் துரைராஜ், சிங்கமுகம் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு உயர்த்திய சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு களுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
09-Oct-2024