மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
27-Sep-2024
இளையான்குடி,: இளையான்குடியில் அ.தி.மு.க.,கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன், குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, நகரச் செயலாளர் நாகூர் மீரா மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
27-Sep-2024