மேலும் செய்திகள்
போலியோ தினம்
25-Oct-2024
சிவகங்கை : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
25-Oct-2024