மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கம்
24-Dec-2024
சிவகங்கை : பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி நடந்தது. பேராசிரியர்கள் கார்த்திகைச் செல்வி, கலைவாணி போட்டியை நடத்தினர். முதல் பரிசு சி.எஸ்., இரண்டாம் ஆண்டு மாணவி சந்தியா, இரண்டாம் பரிசு பி.காம்.,சி.ஏ., மூன்றாம் ஆண்டு மாணவி நித்யா, மூன்றாம் பரிசு எம்.ஏ., தமிழ் மாணவி பிரியதர்ஷினி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லுாரி முதல்வர் விசுமதி பரிசுகள் வழங்கினார்.
24-Dec-2024