உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

தேவகோட்டை: தேவகோட்டையில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது. சங்க நிறுவனர் போஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் துரைராஜ், காசிநாதன், பெருமாள் முன்னிலை வகித்தனர். ரங்கசாமி வரவேற்றார். நான்காம் உலக தமிழ் சங்க துணை தலைவர் துரை.கருணாநிதி ‛வி.ஏ.ஓ.,க்களின் கடவுள் எம்.ஜி.ஆர்.,’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். அமைச்சர் பிரபு கல்வெட்டை திறந்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், வி.ஏ.ஓ., சங்க மாநில தலைவர் வாசுதேவன், பொது செயலாளர் ரவிரங்கராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். -முன்னாள் வி.ஏ.ஓ.,க்களுக்கு விருது வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை