உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருவிளக்கு பூஜை..

திருவிளக்கு பூஜை..

தேவகோட்டை: தேவகோட்டை காசுக்கடைவீதி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. அம்மனுக்கு லட்ச்சார்ச்சனையுடன் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். ஆதிபராசக்தி கோட்டையம்மன் கோயில், ராஜாஜி தெரு முத்துமாரியம்மன் கோயில், நடராஜபுரம் முத்து மாரியம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை