மேலும் செய்திகள்
விடுதி அருகே எரிந்த வேன்
24-Dec-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கௌரி சாலமன் தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார், முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மீனா அமுலரசு வரவேற்றார். பள்ளி செயலர் சந்திரசேகர் வாழ்த்தி பேசினார். பாதிரியார் பிரகாஷ் மாணவர்களுக்கு நற்செய்தி வழங்கினார். துணை முதல்வர் பூமிநாதன் நன்றி கூறினார்.
24-Dec-2025