உள்ளூர் செய்திகள்

நினைவேந்தல்

தேவகோட்டை:புளியாலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. முள்ளிவாய்க்கால் ஈழப்போரில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி குருதிக்கொடை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மாவட்ட நிர்வாகிகள் சாம்செப்ரி, சந்தோஷ், வசந்த், எட்வின், லாரன்ஸ், கிருபாகரன், மார்சல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ