உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவை கண்டித்து காங்., கட்சியினர் சிவகங்கை திருப்புத்துார் ரோட்டில் கலெக்டர் அலுவலக ஆர்ச் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார்.நகர் தலைவர் விஜயகுமார், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், வட்டாரத் தலைவர்கள் மதியழகன், வேலாயுதம், உடையார், சிதம்பரம் மோகன்ராஜ், கவுன்சிலர் மகேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை