உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிரிக்கெட் பயிற்சி நிறைவு

கிரிக்கெட் பயிற்சி நிறைவு

காரைக்குடி : காரைக்குடியில் தமிழ்நாடு மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில்கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி நிறைவு விழா நடந்தது. பயிற்சியாளர் பழனியப்பன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.பயிற்சியை அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் துறை முதல்வர் சுந்தர் வீரர்களுக்கு சான்றுகளை வழங்கினார். அண்ணாமலை கல்லூரி பேராசிரியை கண்மணி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை