மேலும் செய்திகள்
வினாடி - வினா போட்டி- மத்திய சென்னை
22-Nov-2024
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் வினாடி வினா போட்டி கல்லல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இடமிருந்து தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியைகள் கமலா, சொர்ணலதாதினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் வினாடி வினா போட்டி சிலுக்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இடமிருந்து ஆசிரியைகள் ராணி, ஸ்ரீலதா தலைமையாசிரியர் அன்புநாதன், ஆசிரியர் குழந்தை.
22-Nov-2024