மேலும் செய்திகள்
வக்ப் மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
05-Apr-2025
சிவகங்கை: வக்ப் திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துக் கிருஷ்ணன், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் சகாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
05-Apr-2025