உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின் இணைப்பிற்கு சிரமம்

மின் இணைப்பிற்கு சிரமம்

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் மின்கம்பங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் இழுபறி நிலை நீடிப்பதாக மின்பயனீட்டாளர்கள் தெரிவித்தனர். சாலைக்கிராமம் பகுதியில் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. புதிய வீடுகளை கட்டி வருபவர்கள் புதிய மின் இணைப்பு வேண்டி மின்வாரிய அலுவலகத்திடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர். ஆனால் போதிய மின்கம்பங்கள் இன்றி வீடுகளுக்கு மின் இணைப்பு தருவதில் இழுபறி நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி