உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பேரிடர் மேலாண்மை பயிற்சி

பேரிடர் மேலாண்மை பயிற்சி

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்தலைமை வகித்தார். தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வதுஎப்படி என்பதை நேரடி செயல் விளக்கத்தின்மூலம் செய்து காண்பித்தார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை