கார் மோதி முதியவர் பலி
திருப்புவனம்; திருப்புவனம் அருகே வில்லியரேந்தலைச் சேர்ந்த விவசாயி கருப்பு 74, டிசம்பர் 31ம் தேதி இரவு சைக்கிளில் வன்னிகோட்டை விலக்கு அருகே செல்லும் போது கார் மோதியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.