உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மிரட்டி பணம் பறித்தவர் கைது

மிரட்டி பணம் பறித்தவர் கைது

மானாமதுரை : மானாமதுரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த முத்து மகன் பாலமுருகன் 50,இவர் மானாமதுரை அன்னவாசல் விலக்கு ரோடு அருகே நடந்து சென்றபோது கீழப்பசலையை சேர்ந்த ராமு மகன் அஜித் 21, என்பவர் வாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.பாலமுருகன் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரில் போலீசார் அஜித்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ