உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

சிவகங்கை : ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர் சங்க முதலாவது மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஹரி குமரேசன், மாநில பொருளாளர் வைகை பிரபா, மாநில ஒருங் கிணைப்பாளர் முத்தமிழ் செல்வன், முன்னிலை வகித்தனர். பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் அரசு விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ