மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திண்டுக்கல்
22-Jul-2025
திருப்புத்துார்; திருப்புத்துார் புதுக்காட்டாம்பூர் முத்தையா மெமோரியல் கல்லுாரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாம் காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடைபெறும். ஹோட்டல் மேனேஜ்மென்ட், லேண்ட் சர்வேயர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பேஷன் டிசைனிங், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஆகிய துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. துறை சார்ந்த தகுதி உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
22-Jul-2025