மேலும் செய்திகள்
மண்டலாபிஷேக பூர்த்தி விழா
24-Jan-2025
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள மேலமாகாணம் லட்சுமி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பிப்.2 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் மண்டப சாந்தி, லட்சுமி பூஜை மற்றும் கடம் புறப்பாடு,தொடர்ந்து விமான கலச கும்பாபிஷேகம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
24-Jan-2025