குன்றக்குடி அடிகள் பிறந்த நாள் விழா
காரைக்குடி : குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் 100வது பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் நடந்தது.கலெக்டர் பொற்கொடி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலை வகித்தார்.தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.