உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தலைமை பண்பு பயிற்சி

தலைமை பண்பு பயிற்சி

திருப்புத்துார் : திருப்புத்துார் பிளாசா மெட்ரிக் பள்ளியில் தலைமை பண்பு, அலைபேசி விழிப்புணர்வு, குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளி தலைவர் சேகர் தலைமை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். திருப்புத்துார் டி.எஸ்.பி., செல்வக்குமார், காரைக்குடி டாக்டர் குமரேசன், இன்ஸ்பெக்டர் செல்வராகவன், பேராசிரியர் கார்த்திகேயன், ஆறுமுக நகர் லயன்ஸ் தலைவர் அபுதாகிர் பங்கேற்றனர். மாணவி சுவேதா பட்டி மன்றம் நடத்தினார். துணை தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை