உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இலக்கிய கருத்தரங்கு

இலக்கிய கருத்தரங்கு

தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் கலை இலக்கிய பயிலரங்கம் நடந்தது. செயலாளர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் வரவேற்றார். தாளாளர் சேவியர்ராஜ் பயிலரங்கத்தை துவக்கி வைத்தார். முதன்மை கல்வியாளர் சலேத், கவிஞர் கனவு தாசன், ஆசிரியை ஜோதிக்கு விருது வழங்கப்பட்டன.பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா, முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் விக்டர் டிசோசா, மன்ற செயலாளர் சண்முகநாதன், துணை தலைவர் பிரைட் பேசினர். ஆசிரியர் ரிச்சர்ட் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ