உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

திருப்புத்துார் : திருப்புத்துாரில் த.வெ.க. சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இளைஞரணி நகர் பொறுப்பாளர் உசேன் தலைமை வகித்தார். கே.எம்.சி. மருத்துவமனை டாக்டர் காமாட்சி சந்திரன், பொதுநல மருத்துவர் சுபாஷினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.ஏற்பாட்டினை நிர்வாகிகள் ரஞ்சித்குமார், மாலிக், அப்துல்லா, மருது செந்துாரான், கார்த்திக் மனோ, பாருக், சையது ஜாபர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை