மேலும் செய்திகள்
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்
10-Jul-2025
இளையான்குடி; சிறுபாலை கிராமத்தில் உள்ள வாழவந்தாள் அம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பெண்கள் தினமும் இரவு முளைக்கொட்டு திண்ணையில் கும்மி பாட்டு பாடியும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் அம்மனை வழிபட்டு வந்தனர்.வளர்க்கப்பட்ட முளைப்பாரி ஓடுகளை பெண்கள் தலைச்சுமையாக சுமந்து கண்மாயில் கரைத்தனர்.
10-Jul-2025