மேலும் செய்திகள்
மருதிப்பட்டியில் வட மஞ்சுவிரட்டு
28-Jul-2025
சிவகங்கை : சிவகங்கையில் நடந்த வடமஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 4 பேர் காயமுற்றனர். வடமஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும் 126 வீரர்களும் பங்கேற்றனர். மைதானத்தில் 25 நிமிடத்திற்கு ஒரு காளை வீதம் இறக்கிவிடப்படும். இக்காளையை அடக்க ஒரு சுற்றுக்கு 9 வீரர்கள் வீதம் களம் இறக்கப்படுவர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 4 பேர் காயமுற்றனர்.
28-Jul-2025