மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள் விழா...
16-Sep-2025
இளையான்குடி : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இளையான்குடியில் மாவட்ட தலைவர் துல்கருணை சேட் கொடி ஏற்றி வைத்தார். நகரத் தலைவர் அகமது ஜலால், செயலாளர் ஜாபர் ஜான், ம.ம.க.,நகர செயலாளர் அல்ஹாப், பொருளாளர் செய்யது இப்ராஹிம், துணைச் செயலாளர் அப்துல் மாலிக், த.மு.மு.க., துணைச் செயலாளர் தாருல் அர்ஷத் கலந்து கொண்டனர்.
16-Sep-2025