மேலும் செய்திகள்
சொந்த செலவில் நிழற்குடை அமைத்த கிராம மக்கள்
03-Jun-2025
திருப்புவனம்: திருப்புவனம் அருகே அ.வெள்ளக்கரை, கீழராங்கியம், மேலராங்கியம் உள்ளிட்ட இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ஐந்து லட்ச ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார், விழாவில் பேரூராட்சி துணைத்தலைவர் சேங்கைமாறன், பி.டி.ஓ.,க்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
03-Jun-2025