மேலும் செய்திகள்
சிவகங்கையில் மாவட்ட பா.ஜ., கூட்டம்
25-Jan-2025
சிவகங்கை: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சிவகங்கையில் கிளை தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர் பழனிச்சாமி, இணை செயலாளர் ஷகிலா, கலைச்செல்வம், சேக் அப்துல்லா, மலர்விழி, தணிக்கையாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.
25-Jan-2025