உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் தொடர்பு முகாம் 

மக்கள் தொடர்பு முகாம் 

சிவகங்கை: திருப்புவனம் அருகே தவத்தாரேந்தலில் மே 14 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:அன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளால் மக்களுக்கு விளக்கப்படும். இக்கிராமத்திற்கு உட்பட்ட மக்கள் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை