உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

பூவந்தி; பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் போதை பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் விசுமதி தலைமையில் நடந்தது. சாலைப்பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பது குறித்து மாணவிகளுக்கு மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் பூவந்தி இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர். எஸ்.ஐ., ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ