உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம் ..

இளையான்குடி: கல்வெளிபொட்டல் கிராமத்தில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் முகாமை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம் துவக்கி வைத்தார். முகாமில் கல்வெளி பொட்டல், கோட்டையூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பதிவு செய்து தங்களுக்கான அடையாள எண்ணை பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை