மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
09-Nov-2025
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் பூப்பாண்டி 42, குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Nov-2025