உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மானாமதுரை: மானாமதுரை நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் பணி ஓய்வு பெற்றார். மானாமதுரை கமிஷனராக பள்ளப்பட்டி நகராட்சி கமிஷனராக இருந்த கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ